பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
 
பயிர் :   நிலக்கடலை
அறிவியல் பெயர் : அராச்சிஸ் கைபோஜியா
குடும்பம் : பேபேஸியே
 

  ரோமப்புழு: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா, அமாஸ்க்டா மூரி   தத்துப்பூச்சி: எம்போஸ்கா கெரி
  சுருள்பூச்சி: அப்ரோஏரிமா மோடிசெலா   இலைப்பேன்: ஸ்கிரிப்டோத்ரிப்ஸ் டார்சாலிஸ்
  பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிக்குவா   பொன்வண்டு: ஸ்பினோடீரா இண்டிகா
  அமெரிக்கன் காய் புழு: கெலிகோவெர்பா ஆர்மிஜிரா   கரையான்: ஓடோனோடெர்மஸ் ஒபிசஸ்
  புகையிலை வெட்டுப்புழு: ஸ்போடாப்டிரா லிட்டுரா   வெள்ளைப்புழு: கோலோட்ரைக்கியா செரோட்டா
  நிலக்கடலை மொக்குத்துளைப்பான்: அனார்சியா எபிபையாஸ்   காய் துளைப்பான்: அனிசோலேபிஸ் ஸ்டாலி
  அசுவினி: ஏபிஸ் கிராசிவோரா   காய் பூச்சி: எலோசமோலோமஸ் சாரிடிட்ஸ்
       
Updated on October 5, 2014

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014